Take a fresh look at your lifestyle.

வாத்தி நடிகையின் தடாளடி பேட்டி

75

 

வாத்தி நடிகையின் தடாளடி பேட்டி
மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தமிழில் ‛களரி’ என்ற படம் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர். அதன்பிறகு தனுஷ் நடித்த ‛வாத்தி’ படத்தில் நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‛பென்ஸ்’ மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்றில், ‛‛எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்றாலும் தினமும் அதை குடிப்பதில்லை. அதிகப்படியான மன அழுத்தமோ, பதட்டமோ ஏற்படும் போது மட்டுமே குடிப்பேன்” என்று தடாலடியாக தெரிவித்துள்ளார்.