Take a fresh look at your lifestyle.

திரிஷா வெளியிட்ட போட்டோ வைரல்

62

திரிஷா வெளியிட்ட போட்டோ வைரல்
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, கருப்பு படம் நடிகை திரிஷாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது என்றே கூறலாம்.எப்போதும் இன்ஸ்டாகிராம் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை த்ரிஷா, முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு 5 வகையான கேக்குகளை பரிசளித்திருந்தார்.இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து , 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர்.இந்த நிலையில், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எப்போதும்போல’ என்று பதிவிட்டு, சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.