Take a fresh look at your lifestyle.

டிரெண்டிங் ஆன அஜித் வீடியோ

128

டிரெண்டிங் ஆன அஜித் வீடியோ
நட்சத்திர தம்பதியான சினேகா-பிரசன்னா வீட்டில் நடந்த வரலட்சுமி பூஜையில் மற்றொரு நட்சத்திர ஜோடியான அஜித்- ஷாலினி பங்கேற்றனர். அங்கு தாம்பூலம் கொடுக்கும் போது ஷாலினி நெற்றியில் அஜித் குங்குமம் வைத்துவிட, உடனே அஜித் காலில் ஷாலினி விழுந்து ஆசி பெற்றார். அப்போது தனது காலில் விழுவதை தடுத்த அஜித், அப்புறம் வீட்டுக்கு போய் நான் விழனும் என கமெண்ட் அடித்தார். இதை கேட்டதும் அருகில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர்.இந்த வீடியோவை ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காக மாறி உள்ளது.