Take a fresh look at your lifestyle.

டொவினோ தாமஸ் ஜோடியாகும் கயாடு லோஹர்

54

டொவினோ தாமஸ் ஜோடியாகும் கயாடு லோஹர்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். தற்போது அதர்வாவுடன் ‘இதயம் முரளி’, இயற்கைக்கு எதிரான போட்டி சிம்பு ஜோடியாக அவரின் 49 வது பத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் மலையாளத்தில் உருவாகி வரும் ‘பள்ளிச்சட்டம்பி’ என்கிற படத்தில் நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயாடு லோஹர், ஏற்கனவே மலையாளத்தில் ’19ம் நூற்றாண்டு’, ‘ஒரு ஜாதி ஜாதகம்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.