Take a fresh look at your lifestyle.

ரித்விகாவுக்கு டும் டும் டும்….

53

ரித்விகாவுக்கு டும் டும் டும்….
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரித்விகா.இவர் 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று 106 நாட்கள் வீட்டிற்குள் இருந்து டைட்டிலை வென்றார்.

சமீபத்தில் லெவன் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டா பக்கத்தில் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ‘கைத்தலம்பற்ற’ என பதிவிட்டு அந்த போட்டோவை வெளியிட்டுள்ள அவர்,

தனது வருங்கால கணவர் பெயர் வினோத் லட்சுமணன் என கூறியிருக்கிறார். ஆனால் அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திரு க்கிறார்.