Take a fresh look at your lifestyle.

விக்ரமின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

87

விக்ரமின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்
எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன் 2’ படம் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து அவர் ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம் 63′ என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு விக்ரமின் 64 வது படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ரவி மோகன் நடித்த’அடங்கமறு’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.