சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,160க்கும் சவரன் ரூ.73,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலையும் மாற்றமின்றி ரூ. 126க்கு விற்கப்படுகிறது.