Take a fresh look at your lifestyle.

கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை”

45

 “கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை”

“கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை“

வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே உள்ள நிலைமைகள் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன

ICMR மற்றும் AIIMS நடத்திய விரிவான ஆய்வுகளில் உறுதி

கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்

“திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம்“ – கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து

“கொரோனா தடுப்பூசி ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரியவில்லை“