Take a fresh look at your lifestyle.

எதிர்பார்ப்பை எகிறவிட்ட ‘யாதும் அறியான்’

165

எதிர்பார்ப்பை எகிறவிட்ட ‘யாதும் அறியான்’
செந்தூரா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கோபி இயக்கியுள்ள படம் யாதும் அறியான். இதில் ஹீரோவாக தினேஷ் நடிக்க அப்புகுட்டி, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த வார இறுதியில் இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. படத்தை ஜூலை மாதம் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.