புதிய கட்டணங்களை அறிவித்த தமிழக அரசு
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விடுதி, உணவு, போக்குவரத்து, இதர வகை கட்டணம் என 4 பிரிவுகளின் கீழ் புதிய கட்டணம் அறிவிப்பு
உணவு கட்டணம்- ரூ.70,000முதல்
ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம்,
போக்குவரத்து கட்டணம் – ரூ.50,000 முதல்
1.75 லட்சம் வரை நிர்ணயம் இதர கட்டணம் – ரூ.36,000 முதல் 3 லட்சம் வரை நிர்ணயம்
பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் சற்று குறைவாக நிர்ணயம்
ஆத்தூர் மாவட்டம் 24×7