Take a fresh look at your lifestyle.

அஜித்துக்கு கிடைத்த அசத்தல் வெற்றி

107

அஜித்துக்கு கிடைத்த அசத்தல் வெற்றி
நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக சர்வதேச அளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.அந்த வகையில் தற்போது பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் அவரது அணி பங்கேற்று 2-வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அஜித் தேசிய கொடியை தூக்கி பிடித்து உற்சாகமாக ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். இது அஜித் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது