Take a fresh look at your lifestyle.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற கடந்த காலத்துக்கு செல்லும் மகன்

62

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற கடந்த காலத்துக்கு செல்லும் மகன்
அறிமுக இயக்குனர் சுந்தர் கிருஷ் இயக்கத்தில் விஜய் கிருஷ்ணா,முரளி ராதாகிருஷ்ணன்,ஸ்ருதி ராமகிருஷ்ணன்,
தீபா உமாபதி, ராகவன் முருகன்,ஹேமன் முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ள படம் அனுக்கிரகன். முருகானந்தம் வீரராகவன் மற்றும் சண்முகப்ரியா முருகானந்தம் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்ய, ரேஹான் இசை அமைத்துள்ளார். இன்று ஜூலை 4ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள இந்த படம் டைம் ட்ராவல் இல்லாமல் பழைய காலத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பா வாழ முடியாத வாழ்க்கையை அவரது மகன் எப்படி அந்த காலத்துக்கு சென்று நிறைவேற்றுகிறான் என்பதை நம்பும் படி சொல்லி உள்ளனர்.