Take a fresh look at your lifestyle.

நான் முரட்டு சிங்கிள் தான்: ரெஜினா

80

நான் முரட்டு சிங்கிள் தான்: ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ரா, சமீபத்தில் வெளியான விடாமுயற்சி பட்டத்தில் வில்லத்தனமான கேரக்டரில் மிரட்டி இருப்பார்.

34 வயதான அவர் இன்னும்
திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து யாராவது அவரிடம் ‘எப்போ கல்யாணம் பண்ணிக்க போற என கேள்வி எழுப்பினால், கல்யாணத்தை பத்தி எங்க அம்மாவே கேட்கமாட்டாங்க.

நீங்க யாரு கேட்கிறத்துக்கு.நான் யாருடனும் உறவில் இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
நான் இப்படி முரட்டு சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன். லைப்பில் பிரண்ட்ஷிப் மட்டுமே ஈசியாக இருக்கும் என்றார்.