எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி” – ராமதாஸ்
“லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி என் நாற்காலிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது”
“யார் வைத்தது என விசாரித்துக் கொண்டிருக்கிறோம்”
“நேற்று முன்தினம் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து எடுத்தோம்”
– பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்