Take a fresh look at your lifestyle.

தனுஷின் 54 வது பட ஷூட்டிங் துவக்கம்

61

தனுஷின் 54 வது பட ஷூட்டிங் துவக்கம்
தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இவர் ஏற்கனவே போர் தொழில் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.இதில் அவருக்கு ஜோடியாக மமீதா பைஜூ முதல் முறையாக நடிக்கிறார். மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ஷூட்டிங் சென்னையில் வெகு விமர்சையாக பூஜையுடன் தொடங்கியது.