முதலமைச்சருக்கு உரிமை இல்லை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக அரசு எத்தனை தொழிற்சாலைகள் கொண்டு வந்தது?.
இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடையவில்லை.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன.
தமிழகத்தில் பொருளாதாரம் மேம்பட தொழிற்சாலைகளை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி.
பொருளாதார வளர்ச்சியில் பெருமை கொள்ளக்கூடிய இயக்கம் அதிமுக.
இதில் பெருமை பேச முதலமைச்சருக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை.
– அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி.