Take a fresh look at your lifestyle.

டெரர் கேரக்டர் அனுஷ்கா

195

டெரர் கேரக்டர் அனுஷ்கா
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘காதி’.இதில் நடிகை அனுஷ்கா லீடு ரோலில் நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு அனுஷ்கா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வரும் ஜூலை 11-ந் தேதி படம்
வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் அனுஷ்கா பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டரை படகுழு வெளியிட்டுள்ளனர். இதில் அனுஷ்கா, விக்ரம் பிரபு ஆகியோர் ஆற்றை கடந்து செல்லும் வித்தியாசமான காட்சி இடம் பெற்றுள்ளது.