Take a fresh look at your lifestyle.

டிசம்பர் 5 ல் பிரபாஸின் ‘தி ராஜாசாப் ‘

218

டிசம்பர் 5 ல் பிரபாஸின் ‘தி ராஜாசாப் ‘

கல்கி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜாசாப்’ படத்தை மாருதி இயக்கியுள்ளார். இதில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.