Take a fresh look at your lifestyle.

‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

137

 

 

‘காட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு
‘மார்கோ ‘ படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘காட்டாளன்’.இதில் ஆண்டனி வர்கீஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர்கள் சுனில், ராஜ் திரண்டாஜ்,பாலிவுட் நடிகர் பார்த் திவாரி உள்ளிட்ட கலர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் திரைக் கதையை ஜோபி வர்கீஸ்- பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் எழுத, வசனங்களை உன்னி. ஆர் எழுதியுள்ளார். புதுமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்துக்கு ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்ய, அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.