Take a fresh look at your lifestyle.

திடீர் மின்தடை – காரணம் என்ன?’

87

திடீர் மின்தடை – காரணம் என்ன?’’

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் தடை புகார் எழுந்துள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் அவசர் ஆலோசனை

மின்தடை தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மின் தேவை எவ்வளவு, திடீர் மின்தடைக்கான காரணம் என்ன, குறை மின்னழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது