Take a fresh look at your lifestyle.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா

155

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா
மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள படம் ஹேப்பி ராஜ். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும் ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோபா பாய் ரசூல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடை ந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.இதில் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி ராஜ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பாஸ் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.