Take a fresh look at your lifestyle.

காதல் தோல்விகளால் புலம்பும் ஸ்ருதிஹாசன்

56

காதல் தோல்விகளால் புலம்பும் ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன்
வெளியிட்டுள்ள செய்தியில், நான் பலமுறை காதலித்தாலும் அந்த காதல், திருமணம் வரை செல்லாமல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த தோல்விக்கு ஒருபோதும் நான் காரணம் அல்ல.

அதோடு எப்போதுமே நான் அம்மாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். என்றாலும் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் வேண்டுமே. அப்போது தான் அது சிறந்ததாக இருக்கும். அதனால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று கூட நான் யோசித்து வருகிறேன் என கூறியிருக்கிறார்.