Take a fresh look at your lifestyle.

சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

67

சென்னையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் – சென்னை சிவானந்தா சாலையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

“சாரி வேண்டாம்.. நீதி வேண்டும்“ என்ற பதாகையுடன் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.