Take a fresh look at your lifestyle.

சதீஷ் வெளியிட்ட ‘கவுத்துட்டா’ இசை வீடியோ

3

சதீஷ் வெளியிட்ட ‘கவுத்துட்டா’ இசை வீடியோ
டஸ்க் மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கவுத்துட்டா’ இசை வீடியோவை கடந்த 13ம் தேதி சென்னை வடபழனி விஜயா மாலில் நடைபெற்ற விழாவில் நடிகர் சதீஷ் வெளியிட்டு வாழ்த்தினார். இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகரான அனல் ஆகாஷ் உருவாக்கியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. காதல், கனவு,தோல்வி, ஏக்கம்,எதிர்பார்ப்பு ஏமாற்றம், எதிர்நீச்சல்,உற்சாகம் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த இசை வீடியோ, அதன் வித்தியாசமான காட்சியமை ப்பாலும், இசைத்தரத்தாலும் கவனம் ஈர்த்து வருகிறது.