Take a fresh look at your lifestyle.

முதலிடத்திற்கு முன்னேறிய சஞ்சு

103

முதலிடத்திற்கு முன்னேறிய சஞ்சு

> டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய சஞ்சு

> வெஸ்ட் இண்டீஸ் வீரர் மார்லஸ் சாமுவேல்ஸ் (85* vs ENG 2016) 2-ம் இடத்திலும், நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸ் (85 vs AUS 2021) 3-ம் இடத்திலும் உள்ளனர்.