Take a fresh look at your lifestyle.

ஈரான் அமெரிக்கா போரின் தாக்கத்தால்…

96

ஈரான் அமெரிக்கா போரின் தாக்கத்தால்…

மிகப்பெரிய சரிவை சந்திக்க போகும் உலக வர்த்தகம்…!

தீவிரமடையப்போகும் பெட்ரோல், டீசல், காஸ் தட்டுப்பாடு…!

இதனை இந்தியாவில் கச்சா எண்ணெயின் இருப்பு கணக்கின்படி தற்போது இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏற்க மறுத்தாலும்…!

இனி வரும் வாரங்களில் உலக கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் உலக கச்சா எண்ணெயின் விலையேற்றத்தை முன்னிருத்தி ஏற்றுக்கொள்வர்…!!!