Take a fresh look at your lifestyle.

சாய் பல்லவிக்கு பதில் சமந்தா!

1

சாய் பல்லவிக்கு பதில் சமந்தா!
நடிகை சமந்தா தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’ என்ற இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் ‘மா இண்டி பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சமந்தாவே தனது ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ பேனரில் தயாரிக்க அவரது கணவர் ராஜ் நிதிமோரு உருவாக்கியுள்ளார். நந்தினி ரெட்டி இயக்கி உள்ள இப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், இந்த படத்தின் தனக்கு முன்பாக முதலில் சாய் பல்லவி தான் நடிக்கவிருந்தார். ஆனால் அவரது பிஸியான ஷெட்யூலால் எனக்கு வாய்ப்பு வந்தது. நான் இந்த படத்தை தேர்ந்தெடுக்கவில்லை. படம் தான் என்னை தேர்ந்தெடுத்தது. எனக்காக இந்தக் கதையில் இயக்குனர் சில மாற்றம் செய்துள்ளனர் என்றார்.