Take a fresh look at your lifestyle.

கர்ப்பகால உடற்பயிற்சியில் சமந்தா

19

கர்ப்பகால உடற்பயிற்சியில் சமந்தா
பாலிவுட் இயக்குனர் ராஜ்நிதிமோருவை மறுமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர் தயாரித்து நடித்த மாஇன்டி மங்காரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்த நிலையில் சமந்தா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். தனது கர்ப்ப காலத்தை முன்னிட்டு படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் ஓய்வாக இருக்கிறார். 39 வயதில் தனது குழந்தையை ஆசையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சமந்தா, தனது உடற்கட்டுகோப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.சில மாதங்கள் உடற்பயிற்சிக்கு ஓய்வு கொடுத்திருந்த சமந்தா டாக்டரின் வழிகாட்டுதல்படி மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கி இருக்கிறார். அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.