சந்தீப் கிஷன் படத்தின் டைட்டில் வெளியீடு
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோரின் 70 எம்எம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘பவர் பேட்டா’ எனும் டைட்டில் வைத்துள்ளனர். படத்துக்கு மணி ஷர்மா இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Post