Take a fresh look at your lifestyle.

மோகன்லால் மகனுடன் கல்யாணிக்கு திருமணம்?

105

மோகன்லால் மகனுடன் கல்யாணிக்கு திருமணம்?
நடிகை கல்யாணி பிரியதர்ஷனும், மோகன்லால் மகன் நடிகர் பிரணவ்வும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.இது குறித்து ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடியாக பதிலளித்த கல்யாணியின் தாய் லிசி, ‘இது பொய்யான செய்தி’ என பதில் அளித்தார். ஏற்கனவே இது குறித்து இயக்குனர் அலெப்பி அஷ்ரப் கூறுகையில்,பிரணவ்,கல்யாணி இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.