ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்”
அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டிய நடிகை ரெஜினா கசான்ட்ரா, தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் மதுர் பந்தார்க்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு “தி வைவ்ஸ்” என்று டைட்டில் வைத்துள்ளனர்.
பெண்களின் வலிமை, உணர்வுகளின் அடுக்கு அடுக்கான வெளிப்பாடுகள் மற்றும் தைரியமான பார்வைகளைக் எடுத்துச் சொல்லும் திரைப்படமாக உருவாகி வரும் இதில் உணர்வுமிக்க கேரக்டரில் ரெஜினா நடிக்கிறார்.
Next Post