Take a fresh look at your lifestyle.

“மைசா”வாக கலக்கும் ராஷ்மிகா

53

“மைசா”வாக கலக்கும் ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தை ரவீந்திரா புல்லே இயக்க அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு “மைசா’ என டைட்டில் வைத்து உள்ளனர். இந்த அறிவிப்பு போஸ்டரில் ராஷ்மிகா இதுவரை பார்த்திராத மிரட்டல் தோற்றத்தில் இருக்கிறார். இது பற்றி ராஷ்மிகா கூறியது, நான் எப்போதும் உங்களுக்கு ஏதாவது புதிதாக, வித்தியாசமாக கொடுக்க முயற்சிக்கிறேன்.இதுவும் அதுபோன்ற ஒன்று. நான் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரம்.நான் இதுவரை நுழையாத ஒரு உலகம்.இது வெறும் ஆரம்பம் தான். என்று கூறியுள்ளார்.