Take a fresh look at your lifestyle.

படக்குழுவை வியக்க வைத்த ராஷ்மிகா

1

படக்குழுவை வியக்க வைத்த ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது மைசா என்ற ஆக்ஷன், திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். விமன் சென்ரிக் படமான இதில் ராஷ்மிகா பல காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார்.மைசா படத்துக்காக நீருக்கடியில் சண்டைக்காட்சி சமீபத்தில் எடுக்கப்பட்டது.அதில் ராஷ்மிகா தொடர்ந்து 20 மணி நேரம் பங்கேற்று நடித்ததுடன், நீருக்குள் நடைபெற்ற ஆக்ஷன் காட்சியில் ‘டூப்’ பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தது படக்குழுவினரை வியக்க வைத்தது. திருமணத்திற்கு முன்பே இந்தப் படத்தில் கமிட் ஆகி நடித்து வந்த ரஷ்மிகா, மீதி உள்ள காட்சிகளை தற்போது நடித்து முடித்துக் கொடுத்துள்ளார்.