ரம்யா கிருஷ்ணனின் ‘செகண்ட் லவ்’ புதிய அப்டேட்
ஜியோ ஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமை யும், அந்த வாரத்திற்கான அனைத்து 7 எபிசோடுகளும் ஒரே நேரத்தில் வெளியா கும். இதன் மூலம், காதல், உணர்வுகள், உறவுகள் மற்றும் வில்லா வாழ்க்கையில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை ரசிகர்கள் தங்களது வசதிக்கேற்ப தொடர்ச்சியாக கண்டு ரசிக்கலாம். இந்த நிகழ்ச்சியை நடிகர் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
Prev Post
Next Post