Take a fresh look at your lifestyle.

ரம்யாகிருஷ்ணனின் டேட்டிங் ஷோ

7

ரம்யாகிருஷ்ணனின் டேட்டிங் ஷோ
இந்த தலைமுறையினர் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை டேட்டிங் . தற்போது அதுவே ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறி உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ‘செகண்ட் லவ்’என பெயர் வைத்துள்ளனர். வரும் 13-ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியு ள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் முதல் புரோமோவை இசை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக பங்கேற்றுள்ளனர்.