Take a fresh look at your lifestyle.

படையப்பா தயாரிப்பாளருக்கு தங்கச்செயின் அணிவித்த ரஜினி

37

படையப்பா தயாரிப்பாளருக்கு தங்கச்செயின் அணிவித்த ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படம் அப்போதே பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் கடந்த டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை நடிகர் ரஜினிகாந்த் பரிசாக அளித்துள்ளார். சமீபத்தில் சென்னை நங்கநல்லூரில் 45 சவரன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கும் ரஜினி தங்கச் சங்கிலி பரிசளித்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.