சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’
70 எம்எம் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள பவர் பேட்டா’ படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியானது. இந்த படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, மணி சர்மா பின்னணி இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
Prev Post
Next Post