Take a fresh look at your lifestyle.

தமன்னா இடத்தில் பூர்ணா

24

தமன்னா இடத்தில் பூர்ணா
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” படத்தில், “காவாலாய்யா” பாடலுக்கு தமன்னா நடனமாடினார். அந்தப் பாடல் யுடியூப் தளத்தில் லிரிக் வீடியோவாக 250 மில்லியன் பார்வைக ளை தொட உள்ளது. அதோடு வீடியோ பாடல் 421 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. “ஜெயிலர்” படத்தைப் போலவே “ஜெயிலர் 2″ படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் உள்ளது.”அல்ல பொலேலோ” என்ற அந்தப் பாடல் இன்று வெளியாகிறது. இதற்கான புரோமோ வெளியானது. அதில் நடிகை பூர்ணா நடனமாடி உள்ளார். ஆனால் தமன்னாவின் பாடல் போல, பூர்ணா ஆடி உள்ள இந்த பாடல் ட்ரெண்ட் ஆகுமா என்பது பாடல் வெளியான பிறகு தெரிய வரும்.