Take a fresh look at your lifestyle.

பூனம் பாண்டேவின் ஸ்மார்ட் ஐடியா

3

பூனம் பாண்டேவின் ஸ்மார்ட் ஐடியா
‘மைதிலி அன் கோ’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாண்டே. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபல நடிைகயாக இருந்து வரும் அவர் சோசியல் மீடியாவிலும் கான்டரவசி செய்து வருபவர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றால் நிர்வாணமாக வெளியே வருவேன் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினா ர். சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போல் போட்டோவை பகிர்ந்து ‘ஏப்ரல் பூல்’ என காமெடி செய்தார். இப்படி செய்வதன் காரணம் குறித்து அவர் கூறுகையில், சரியோ, தவறோ, நம்மைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் தொடர்ந்து லைம் லைட்டில் இருக்க வேண்டுமென்றால் ஏதாவது நம்மைப் பற்றி பேசப்பட வேண்டும் நம்மை நாமே ப்ரமோஷன் செய்து கொள்ள வேண்டும் என்றார்.