Take a fresh look at your lifestyle.

காதலில் விழுந்த பூஜா ஹெக்டே

40

காதலில் விழுந்த பூஜா ஹெக்டே
பிரபல பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரை உலகிலும் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து, ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். தற்போது மீண்டும் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே காதலில் விழுந்துள்ளார். நடிகர் ரோகன் மெஹ்ரா உடன் தற்போது அவர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வருவதாகவும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக் கப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை இருவரும் மறுக்கவில்லை.