Take a fresh look at your lifestyle.

ரசிகர்களை கிரங்கடிக்கும் பூஜா ஹெக்டே

2

ரசிகர்களை கிரங்கடிக்கும் பூஜா ஹெக்டே
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் விஜய் உடன் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார் இம்மாதம் அப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே அவர் நடித்துள்ள இந்தி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஸபோட்டோஷூட் செய்த புகைப்படங்களை வெளியிடுவார். அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் தற்போது அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.