Take a fresh look at your lifestyle.

ஃபேன்டஸி படமாக உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’

43

ஃபேன்டஸி படமாக உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’
ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் படம் ‘நய்யி நவெல்லி’, யாமி கெளதம் தர் நடித்துள்ள இப்படம் ஃபேன்டஸி குடும்ப பொழுது போக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அசாதாரணமான சம்பவங்கள், குடும்பத்தில் வரும் குழப்பங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஏராளமான நகைச்சுவை நிறைந்த உலகத்திற்குள் பார்வையாளர்களை இப்படம் அழைத்துச் செல்லும் இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.