Take a fresh look at your lifestyle.

எம்ஜிஆரின் இதயக்கனி ரீ ரிலீஸ்

197

எம்ஜிஆரின் இதயக்கனி ரீ ரிலீஸ்
எம்.ஜி.ஆர். நடிப்பில் 1975-ம் ஆண்டு வெளியான இதயக்கனி படத்தை ஏ.ஜெகன் நாதன் இயக்கி இருந்தார். ஆர்.எம்.வீரப்பன்
திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார். எம்.
எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
அப்போது இதயக்கனி படம் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்திற்கு பெரிய உந்து சக்தியாக திகழ்ந்தது.படம் வெளியாகி
50 ஆண்டுகளை கடந்த நிலையில்
மீண்டும் இப்படம் வரும் 4-ந்தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. 4.கே.டிஜிட்டல் முறையில் நவீன மயமாக் கப்பட்ட இப்படத்தை உலக எம்.ஜி.ஆர். பேரவை வெளியிடுகிறது.