Take a fresh look at your lifestyle.

லவ் மேரேஜ் மூலம் ரசிகர்களை கவர்ந்த மீனாட்சி தினேஷ்

61

லவ் மேரேஜ் மூலம் ரசிகர்களை கவர்ந்த மீனாட்சி தினேஷ்
மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையை பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.

லவ் மேரேஜ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் மீனாட்சியின் கேரக்டர் பாராட்டும் படியாக இருந்தது. மீனாட்சி தினேஷின் எதார்த்தமான நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் டீன் ஏஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது. இதனால் தமிழில் இனி அவருக்கு மவுசு கூடிவிடும்