Take a fresh look at your lifestyle.

கௌதம் கார்த்திக் ஜோடியாக பவ்யா த்ரிகா

61

கௌதம் கார்த்திக் ஜோடியாக பவ்யா த்ரிகா
’நாளைய இயக்குநர் -சீசன் 1’ மூலம் கவனம் பெற்றவரும், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவருமான இயக்குனர் சூரியபிரதாப் முதல் முறையாக இயக்கும் படம் ரூட் . இதில் பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா தமிழ் திரையுலகில் அறிமுகம் அறிமுகம் ஆகிறார்.

அவருடன் நடிகர் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க,அவருக்கு ஜோடியாக பவ்யா த்ரிகா நடிக்கிறார்.இந்த படத்தை வேரஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படம் அறிவியல் கற்பனை கலந்த கிரைம் த்ரில்லராக உருவாகிறது.