Take a fresh look at your lifestyle.

கூலியுடன் மோதும் வார் 2

58

கூலியுடன் மோதும் வார் 2
பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில்,ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்.டி.ஆரும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ள படம் வார் 2 . யஷ் ராஜ் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.ஆகஸ்ட் 14, ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் பிரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது. இந்த ப்ரோமோஷன்களில் ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தனித்தனியாக படத்தை விளம்பரப்படுத்துவார்கள் என்றும், இருவரும் ஒரே மேடையில் எப்போதும் சேர மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, அமீர்கான் நடித்துள்ள கூலி படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.