Take a fresh look at your lifestyle.

மீண்டும் பிரதீப் படத்தில் மமீதா பைஜூ

98

மீண்டும் பிரதீப் படத்தில் மமீதா பைஜூ
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியு ள்ளார். இதன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். ஏற்கனவே டியூட் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்படம் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதோடு பிரதீப் நண்பரும் இயக்குனருமான அஷ்வத் மாரிமுத்துவை இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்துள்ளார். டிராகன் படத்திலும் ஒரு சின்ன கேரக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.