Take a fresh look at your lifestyle.

பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’

67

பிரியங்கா மோகன் நடித்துள்ள ’மேட் இன் கொரியா’
பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’மேட் இன் கொரியா’. இப்படத்தை `நித்தம் ஒரு வானம்’ மூலம் கவனம் ஈர்த்த ரா.கார்த்திக் இயக்கியுள்ளா ர். இந்தியா மற்றும் கொரியா இடையிலான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 12 வெளியாகவுள்ளது.கொரிய கலாசாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்ட வளான செண்பா (பிரியங்கா மோகன்), அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அதற்கான பயணத்தை மேற்கொள்ளும் அவளுக்கு ஏற்படும் சவால்களும், நிகழும் நெகிழ்ச்சியான தருணங்களுமே படத்தின் கதை. இதில் பிரியங்கா மோகன் உடன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள பார்க் ஹை-ஜின், `ஸ்க்விட் கேம்’ சீரிஸில் நடித்து பிரபலமானவர்.