லாட்டரி விற்பனை – கைது NewsTamilnadu News By Vijay Talkies Last updated May 15, 2026 83 Share லாட்டரி விற்பனை – கைது திருத்துறை பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது சோதனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 160 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; ரூ.2,43,700 பணத்தையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை 83 Share