Take a fresh look at your lifestyle.

வடை கட்டக் கூட செல்லாது!

84

வடை கட்டக் கூட செல்லாது!

எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதா? காரணம் சொல்லப்பட்டிருக்கிறதா?

இது எப்படி செல்லும்..? அவர் வெளியிட்ட பத்திரிகை செய்தி வடை கட்டக்கூட செல்லாது..

– அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்